Posts

Showing posts from January, 2024

அற்புதம் கவிதை

Image
அற்புதம் :-     அற்புதம் அற்புதம்     எது என அற்புதம்      அதை நாட்கள் பல தேடி தேடி      அதை இழந்த நாட்கள்     எனக்குள் பலவிதம்    தேடினேன் கிடைக்கவில்லை    ஓடினேன் ஒன்றுமில்லை       இழந்த நாட்களை மறந்துவிடு      இருக்கும் நாட்களே      இழந்ததை மறக்க நினை       உனக்கென அற்புதம்     உரிமை என்பது உனக்குள் உண்டு              ஊராரிடம் எதிர்பாராதே    ஓநாய்கள் ஊளையிடும் பின்னாலே    மலைபோல் இருக்க கற்றுக்கொள்          

யார் கடவுள்

Image
                    யார் கடவுள்                              த.சீனு ( எழுத்தாளர் )      யார் கடவுள்      யார் யாரோ கடவுள்      யாரே தெரியாத ஒருவனுக்கு      உனக்காக நிற்கிறேன்      என்பதே கடவுள்         கடவுள் என்பவர் இதுவரை யாரும் நேரில் கண்டதில்லை, கருணை தர்மம்  செய்கிறவனை கடவுளுக்கு ஈடாக கருதப்படுகிறன்    ( உண்மை சம்பவம் -1  )                                      ஒரு அம்மா நல்ல வசதியா வாழ்ந்துதுவங்க! தான் இரு பிள்ளைகளும் படிக்க வச்சி திருமணம் செய்து மருமகள் களால் கைவிடப்பட்டு சென்னையில் கோயம்பேடு பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார் ,  தான் மனைவியல் நடக்க இயலாவில்லை (தோராயமாக 75 வயது இருக்கும்)      மழைப்பொழிந்து கொண...