யார் கடவுள்
யார் கடவுள்
த.சீனு ( எழுத்தாளர் )
யார் கடவுள்
யார் யாரோ கடவுள்
யாரே தெரியாத ஒருவனுக்கு
உனக்காக நிற்கிறேன்
என்பதே கடவுள்
கடவுள் என்பவர் இதுவரை யாரும் நேரில் கண்டதில்லை, கருணை தர்மம் செய்கிறவனை கடவுளுக்கு ஈடாக கருதப்படுகிறன்
( உண்மை சம்பவம் -1 )
ஒரு அம்மா நல்ல வசதியா வாழ்ந்துதுவங்க! தான் இரு பிள்ளைகளும்
படிக்க வச்சி திருமணம் செய்து மருமகள் களால் கைவிடப்பட்டு சென்னையில் கோயம்பேடு பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார் ,
தான் மனைவியல் நடக்க இயலாவில்லை (தோராயமாக 75 வயது இருக்கும்)
மழைப்பொழிந்து கொண்டு இருக்குகிறது மேம்பலாம் இடுக்கில் அந்த பெரியவரும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர், மழை நீர் நிரம்புவதால் மீட்புக்கு உதவ யாரும் யாருமில்லை, அந்த மழையில் பசியில் வயிற்றை வரட்டுகிறது ,அங்கு இருந்து பெரியவர் தனது கைப்பிடி கோல் எடுத்து கொண்டு இடுக்கில் இருந்து நகர்கிறார்
உதவி நடுகிறார், எதோ ஓரு நபர் அவருக்கு உணவு வழங்க அதை பெற்றுக் கொண்டு தான் மனைவி இடுக்கில் இருப்பதை மனம் பாதை பாதைப்புடன் பேச முடியாமல் கூசல் இடுகிறார்
அதை புரிந்து கொண்டு அவரை அங்கு இருந்து மீட்டு வேறு இடத்திற்கு மாற்றி உதவி செய்தார் அப்போது அந்த முதியோர் கண்ணீர் வடித்துக் கொண்டு கை கூப்பி நிற்கிறார் அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு அவரது குடும்பம் வயது முதிர்வினால் ஒதுக்கி வைத்ததை கூறினார்
பிறகு அவருக்கு நான் உங்கள் பிள்ளை போல் இருக்கிறேன் எனக் கூறிவிட்டு அவரது உடமைகள் நீரில் மாசு படிந்து கிடந்தது அதை சரி செய்தபிறகு முதியவருக்கும் அவரது மனைவிக்கும் உணவுகள் கொடுத்தார், அந்த அம்மாவிற்கு கண்ணீர் வடித்தால் அங்கே கடவுள் அந்த முதியவருக்கு காட்சி அளிப்பதை பார்த்தேன்
அந்த முதியவர் எனக்கு யாரவது உதவுவரே என்ற ஏக்கம் அந்த நேரம் கடவுளாக காட்சி அளித்தார்
Comments
Post a Comment