அற்புதம் கவிதை
அற்புதம் :-
அற்புதம் அற்புதம்
எது என அற்புதம்
அதை நாட்கள் பல தேடி தேடி
அதை இழந்த நாட்கள்
எனக்குள் பலவிதம்
தேடினேன் கிடைக்கவில்லை
ஓடினேன் ஒன்றுமில்லை
இழந்த நாட்களை மறந்துவிடு
இருக்கும் நாட்களே
இழந்ததை மறக்க நினை
உனக்கென அற்புதம்
உரிமை என்பது உனக்குள் உண்டு ஊராரிடம் எதிர்பாராதே
ஓநாய்கள் ஊளையிடும் பின்னாலே
மலைபோல் இருக்க கற்றுக்கொள்
Comments
Post a Comment