Posts

Showing posts from February, 2024

வாழ்கை அற்புதம்

       இழக்க ஒன்றும் இல்லை   நீ பிழைக்க உன் வாழ்கை    உன் கையில் மட்டும்   நீ வாழ போராடு    பிறக்கும்போது யாரும்   ஏதும் கொண்டு வரவில்லை    இறக்கும் யாரும்    எதுவும் கொண்டு போவதில்லை   வருவதை ஏற்றுக்கொள்   விலகி சொல்வதை விட்டுவிடு    உனக்கானது    உனது வாழ்கை    தோற்றலும்    வென்றாலும் ஏற்றுக்கொள்   விட்டுக்கொடு    வாழ்வு ஒன்று சேரும்       வாழும் காலமும்     தொடரும்     வீட்டில் சகித்துக்கொள்      அன்பு பெருக்கும்     

பள்ளிப் பருவம்

Image
                     பள்ளி பருவம்       உன் நண்பன்      உற்ற நண்பன்     உனக்காக இருந்தான் - என்      உரிமைக்கு தோல் குடுத்தவன்       மஞ்சள் பயில்     புத்தகம் விடுத்து     மினி மிட்டாயும்     பசிக் கொண்டு உண்டோம்    முன்பே கிளம்பி    முறுக்கு கைப்பை கொண்டு    ஒலி சத்தம் கேட்கும் முன்    ஓட்டம் இட்டோம்    வகுப்பைறையில்    வளையல் சத்தம்    அவள் வந்துவிட்டாலே என்று    ஆர்வதோடு நோட்டாமிடோம்    இடைவேலைக்கு    மணி ஒலித்தல்    இலை பசிக்கு     கூடி உண்டோம்    மரத்தடியில் கூடி    அடி ஓடி விளையாடினோம்    கூச்சல் இட்டோம்       காலம் சில கடந்து    கடமை சில வந்தது    நின்று பேச நேரமில்லை    ஓடாத நேரமும் இல்லை    ...