Posts

Showing posts from December, 2023

தலைவன்

விஜயகாந்த் :- நல்லது ஓரு தலைவர்  நடிப்பிலும் வல்லவர்  வந்தவருக்கு வாழ்வு கொடுவார் வறுமையும் அறிந்தவர் நல்லவர் நல்லவர் மக்களிடம் நாட்டம் கொண்டவர்  திரையிலும் நடித்தவர்  திரை உலகும் கண்டவர்  உயர்த்துவதற்கும்  உண்மைக்கும் அடியின் எடுத்துகாட்டு

இழக்க ஒன்றும் இல்லை

Image
இழக்க ஒன்றும் இல்லை       மறந்தேன்      மறந்தேன் - நான்       என்னை மறந்தேன்           இழந்தேன்      இழந்தேன் - நான்       என்னை இழந்தேன்          நாட்கள்      சில இழந்தேன்       என் வாழ்கை கடந்தேன்            உறவுளை       சில இழந்தேன்      பல கூட்டத்தை பிரிந்தேன்             வேலைக்கு என       சில விதிமுறைகள்      வாழ்க்கையின் கேன      பல வரைமுறைகள்     வேடிக்கை கோடி கோடி     விரும்பியதும்     பேரமுடியாமல் நன் நாடி     பிடித்தை தொடமுடியாமல்     வாழ்கையில் வளரமுடியாமல்     வாழ்க்கை என புரியாமல்     இயந்திரமாய் நின்றேன்      எதற்கு இந்த உயரம்     எதற...

அற்புதம்

Image
அற்புதம்        இந்த உலகம்        உன் குறையை        அவர்கள் தேவையுள்ளவை        கேட்பார்கள்                                1                      பதிவுரை எழுத்தாளர்   :- த. சீனு கல்வி           :-வேதியியல் பட்டதாரி காலம்           :- 17/12/2023 நூல்             :-  அற்புதம்                இந்த உலகில் வாழும் ஒவ்வொரு வாழ்க்கையும் எவ்வளுவு அற்புதமனது அவைகளின்  இயல்பனா குணங்களைக் கொண்டு அற்புதம் எனக் கருத்தப் படுகிறார்கள். அவை அற்புதம் என வரையக்கப் படுகிறது                                     ...