வாழ்கை அற்புதம்
இழக்க ஒன்றும் இல்லை
நீ பிழைக்க உன் வாழ்கை
உன் கையில் மட்டும்
நீ வாழ போராடு
பிறக்கும்போது யாரும்
ஏதும் கொண்டு வரவில்லை
இறக்கும் யாரும்
எதுவும் கொண்டு போவதில்லை
வருவதை ஏற்றுக்கொள்
விலகி சொல்வதை விட்டுவிடு
உனக்கானது
உனது வாழ்கை
தோற்றலும்
வென்றாலும் ஏற்றுக்கொள்
விட்டுக்கொடு
வாழ்வு ஒன்று சேரும்
வாழும் காலமும்
தொடரும்
வீட்டில் சகித்துக்கொள்
அன்பு பெருக்கும்
Comments
Post a Comment