பள்ளிப் பருவம்
பள்ளி பருவம்
உன் நண்பன்
உற்ற நண்பன்
உனக்காக இருந்தான் - என்
உரிமைக்கு தோல் குடுத்தவன்
மஞ்சள் பயில்
புத்தகம் விடுத்து
மினி மிட்டாயும்
பசிக் கொண்டு உண்டோம்
முன்பே கிளம்பி
முறுக்கு கைப்பை கொண்டு
ஒலி சத்தம் கேட்கும் முன்
ஓட்டம் இட்டோம்
வகுப்பைறையில்
வளையல் சத்தம்
அவள் வந்துவிட்டாலே என்று
ஆர்வதோடு நோட்டாமிடோம்
இடைவேலைக்கு
மணி ஒலித்தல்
இலை பசிக்கு
கூடி உண்டோம்
மரத்தடியில் கூடி
அடி ஓடி விளையாடினோம்
கூச்சல் இட்டோம்
காலம் சில கடந்து
கடமை சில வந்தது
நின்று பேச நேரமில்லை
ஓடாத நேரமும் இல்லை
அன்பேன்பது தோற்றுப் போனது
அழுகையே வாடிக்கையாது
வெறிடமான வாழ்க்கையில்
யாருக்குகா ஓடினேன்
த. சீனு
( வேதியியல் பட்டாதரி )
Comments
Post a Comment