இழக்க ஒன்றும் இல்லை
இழக்க ஒன்றும் இல்லை
மறந்தேன்
மறந்தேன் - நான்
என்னை மறந்தேன்
இழந்தேன்
இழந்தேன் - நான்
என்னை இழந்தேன்
நாட்கள்
சில இழந்தேன்
என் வாழ்கை கடந்தேன்
உறவுளை
சில இழந்தேன்
பல கூட்டத்தை பிரிந்தேன்
வேலைக்கு என
சில விதிமுறைகள்
வாழ்க்கையின் கேன
பல வரைமுறைகள்
வேடிக்கை கோடி கோடி
விரும்பியதும்
பேரமுடியாமல் நன் நாடி
பிடித்தை தொடமுடியாமல்
வாழ்கையில் வளரமுடியாமல்
வாழ்க்கை என புரியாமல்
இயந்திரமாய் நின்றேன்
எதற்கு இந்த உயரம்
எதற்கு இந்த ஓட்டம்
இருக்கும் பாதை
கண்முன் தெரியாமல்
வாழ்கையை இழந்தேன்
த. சீனு
(வேதியியல் பட்டதாரி )
Comments
Post a Comment