அற்புதம்
அற்புதம்
உன் குறையை
அவர்கள் தேவையுள்ளவை
கேட்பார்கள்
1
பதிவுரை
எழுத்தாளர் :- த. சீனு
கல்வி :-வேதியியல் பட்டதாரி
காலம் :- 17/12/2023
நூல் :- அற்புதம்
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு வாழ்க்கையும் எவ்வளுவு அற்புதமனது அவைகளின் இயல்பனா குணங்களைக் கொண்டு அற்புதம் எனக் கருத்தப் படுகிறார்கள். அவை அற்புதம் என வரையக்கப் படுகிறது
அற்புதம் என்பது
எண்ணம், சிந்தனை, செயல், ஆகியவை கொண்டு வரையக்கப் படுகிறது
2
அற்புதம் :-
அற்புதமாக இந்த உலகம் கொடுத்தாலும் வாழ்க்கை உறவுகளை மறந்து நம் உரிமைகளை மறந்து நம் வாழ்க்கைகளை மறந்து நம் ஏதோ ஒரு சுமைகளை சுமந்து கொண்டு அதை சுமைகளுக்காக வாழ்க்கையின் நாட்கள் இழக்கின்றோம் இது அற்புதம்
யாராக பிறப்பினும்
யவராக இருப்பினும்
இறப்புபேன்பதே நிச்சியம்
இருக்கும் போதே வாழகற்றுக்கொள்
இருப்பதே நிச்சயம்
''அற்புதம் இருப்பதைக் கொண்டு
இலகுவாக வாழ்வதே அற்புதம்
அறிவது ஒன்றும் இல்லை
இழப்பதற்கும் ஒன்றும் இல்லை,,
உன் எண்ணங்கள் அற்புதமானவை
உன் செயல்கள் அற்புதமானவை
உன் சிந்தனை அற்புதமானது
சுற்றமும் சுற்றி பார்
உன்னைச் சுற்றி உள்ளதே அற்புதம்
உன்னைச் சுற்றி உள்ளவர்களை அற்புதம்
இங்கு எடுத்துச் செல்வதற்கு ஒன்றுமில்லை
அன்பை கொடுத்து பழகு கற்றுக்கொள்
அதுவே அற்புதம்
அதுவே அழகு தான்
இங்கு மனிதர்கள்
யாரும் அற்புதம் இல்லை
அவைகள் எண்ணங்களை அற்புதம்
அவைகள் செயல்களே அற்புதம்
ஒருவரை நாம்
ஒருவர் புரிதலை அற்புதம்
ஒருவரை நாம் ஒருவரை
அணுகுவதே அற்புதம்
உயரத்தில் பிறந்தவர் எல்லாம்
மண் பூமிக்கு வந்து சேர்ந்து
தான் ஆக வேண்டும்
உன் உயரத்தை மறந்து இருக்கலாம் ஆனால் உன் எண்ணத்தை என்று
நினைவுக் கொண்டிருக்கும்
அதுவே அற்புதம்
( ! )எண்ணம் :-
ஒருவ்வொரு மனிதன் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் உணர்வுகளாக உன் மனதில் குப்பைபோன்று கொட்டி கடக்கிறது அதுவே எண்ணம்
அதில் கோவம், அன்பு, சிரிப்பு, ஆசை, சுகம், அழுகை, பரவசம், ஆக்கம் என்னும் பலவும் இருக்கும்
கடினம் :-
நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் வரும் பிரச்சினைகளை நம் மனதில் கொண்டு அதனை நம் கடிதம் கடிதம் என்று சொல்லி புலம்பிக் கொண்டிருக்கின்றோம்
எது கடிதம் என்ற ஆராய்ந்தால் வாழ்க்கையில் கடினம் என்பது ஒன்றுமே இல்லை, எது கடினம் என்று யோசிக்க தொடங்கினால் நம்மால் எது செய்ய முடியாதோ அதுவே கடினம்
அவராக நம் எண்ணினால் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது ஒன்று அமைந்துள்ளது அதற்கு நமக்கு பொறுமை என்று ஒன்று உள்ளது அதுதான் யோசிக்காமல் சிந்திக்காமல் விடை மறந்து கடினம் கடினம் என்று புலம்பி கொண்டிருக்கின்றோம்
கோவம் :-
கோபம் வாழ்க்கையில் ஒரு அற்புதமான விஷயம், நமக்கு பிடித்தவர்கள் நம்மிடம் எதாவது ஒரு செயலை மறைக்கும் பொழுது வரும் கோவம் அந்த இடத்தில் உன்னை எதிர் எதிராய் மாற்றும்
அதே கோபம் பலரின் வாழ்க்கை தொலைத்து வைத்திருக்கிறது
அன்பு :-
அன்பு ஒருவரிடம் ஒருவர் நேசிக்கும் போது இனம் புரியாமல் அன்பு ஏற்படுகிறது கொடுக்கும் நோக்கமும் அன்புதான், ஒரு தட்டி கொடுத்து வளர்ப்பதும் அன்புதான் அன்பு என்னும் சொல்லில் அற்புதமானது பகிர்ந்து கொள்வதன் மூலம் அது நுட்ப வளர்ச்சி பெறுகிறது
சந்தேகம் :-
பலருக்கு பலம் சந்தேகம் சந்தேகத்தின் தோற்றமிடம் பெறலாம், ஆனால் சந்தேகம் மட்டுமே இடம் பெற்ற விடக்கூடாது அது ஒரு வாழ்க்கையின் விடையை முற்றிலும் மாற்றி விடக்கூடும்
என்னவென்று யோசிப்பது மிகவும் நன்றாகவே அதை நுட்பமாக விசாரிப்பது மிகவும் நன்று
காதல்:-
எல்லா விலங்கு இனத்திற்கும் பல முறை தோன்றுவதே காதல்
மனிதர்களும் தான் வாழ்நாளில் பல நபர்களை காதலிக்கவும் செய்கிறேன்
ஒவ்வொருவரும் தான் காதலிக்கும்
மிகவும் புனிதமானாவர்கள் என்று எண்ணுவார்கள்
காதலில் புனிதம் என்று ஒன்றும் இல்லை, அவர்களின் பிடிக்கும் குணம் கொண்டவரை மிகவும் அற்புதம் என நின்னக்கவைக்கிறது
காதல் தானாக எண்ணமுள்ள நபர்களை தேடும் வரை அது பல நபர்களிடம் காதல் செலுத்துவர்கள்
சரியான காதல் என்பது தான் திருமணத்திற்கு பிறகு ஒருவற்கு ஒருவர் மட்டும் என்று சார்ந்து இருப்பார்கள்
பதின் பருவ காதல்
பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் சிறு வயதில் ( 13-21 ) தோன்றும் காதல், இக் காதலில் அவர்களின் குணம் முழுமையான
புரிதல் இருக்காது
முகம், உடல் பாவனை, நடை, உடை, பேச்சி போன்றவை பின்பற்றி இந்த வயதில் காதல் தோற்றம் பெற்றுஇருக்கும்
இவ் வகையான காதலை பெற்றோர் எதிர்க்க காரணம் இதில் திருமணம்,உடல் உறவு மற்றும் எதிர் காலவாழ்கை பாதிக்கும்
( !! ) சிந்தனை:-
சிந்தனை என்பது உன் எண்ணங்களில் இருந்து, சில முடிவுகளை சிந்தித்து அதனை
தேர்ந்தெடுபதக்கும், இது உன் வாழ்வின் அடுத்த நிலைக்கு உயர்த்தும் நீங்கள் சிந்திப்பதில் இருக்கிறது நல்லதை சிந்திப்பதும், தீமையை சிந்திப்பதும்
( !!! ) செயல் :-
வாழ்க்கையின் சிறந்த சொல் என்றால் செயல் சிந்திக்கும் திறனையும் ஒரு செயலை செய்யும் பொழுது ஒரு புதிய பரிமாணம் இடம்பெறும் ஒரு பரிமாணத்தின் வளர்ச்சி பல உறவுகளின் வாழ்க்கையை மாற்றக் கூடியது
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு தனிப்பட்ட தத்துவத்தையும் ஒரு தனி மனிதனின் வெளிப்படுத்துகிறது
Comments
Post a Comment