தலைவன்
விஜயகாந்த் :-
நல்லது ஓரு தலைவர்
நடிப்பிலும் வல்லவர்
வந்தவருக்கு வாழ்வு கொடுவார்
வறுமையும் அறிந்தவர்
நல்லவர் நல்லவர்
மக்களிடம் நாட்டம் கொண்டவர்
திரையிலும் நடித்தவர்
திரை உலகும் கண்டவர்
உயர்த்துவதற்கும்
உண்மைக்கும் அடியின்
எடுத்துகாட்டு
Comments
Post a Comment